தமிழ் தரணி

தமிழ் தரணி

வணக்கம்.எனது பெயர் ஷாஜாத். M.A. பட்டதாரி (வரலாறு) தமிழ் மீது உள்ள பற்றால் தமிழ் தரணி என்ற பெயரில் எழுதி வருகிறேன். சிறுகதை, நாவல், கட்டுரைகள் என எழுதி வருகிறேன்.எனது தொழில் சிறியதாக அரிசி வியாபாரம். எனக்கு திருமணமாகி இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். என் வயது 41.பிறந்த ஊர் திருவண்ணாமலை. பல வருடங்களாக வேலூரில் வசித்து வருகிறோம். சிறு வயது முதலே விகடன் வாசகன் நான்.🙏

My Best Picks
Representational Image
தமிழ் தரணி

ஆனந்தி! - குறுங்கதை

Representational Image
தமிழ் தரணி

கார்த்தியின் ஈகை! - குறுங்கதை

Representational Image
தமிழ் தரணி

ரயில் விபத்து! - குறுங்கதை

Representational Image
தமிழ் தரணி

இல்லறம்! - குறுங்கதை