வாஸ்தோ நாகர்கோவிலைச் சேர்ந்தவர். கவிதை, நாவல், பயண அனுபவ நூல் எழுதியுள்ளார். திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும் திரைத்துறையில் பணிபுரிந்திருக்கிறார்.