மேனாவி வசீகரன்

மேனாவி வசீகரன்

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள வரக்கால்பட்டு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அம்மா அன்புடனும் அப்பா கண்டிப்புடனும் சொன்னதால் மட்டுமே படித்தவர். பொறியாளர். முதல் வேலை கிடைத்து டில்லி, உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் என்று சிறு சிறு கிராமங்கள் சூழ்ந்த ஊரில் வாழ்ந்து, தமிழகத்திலிருந்து இவ்வளவு தூரத்தில் இருப்பதற்கு சிங்கப்பூரே சென்னைக்கு மிக அருகில் என்று கத்தார் நாட்டில் ஒரு ஆறு மாத ஸ்டாப் ஓவரோடு சிங்கப்பூரில் ஆறு வருட கால வாழ்ந்தவர். பிறகு அமெரிக்காவில் வேலையில் சேர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக அங்கு குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார்.

My Best Picks
கொலராடொ ஆறு
மேனாவி வசீகரன்

அரிசோனா பெரிய பள்ளத்தாக்கில் ஒரு சாகச பயணம்! - வரகால்பட்டு டூ அமெரிக்கா - 2 | My Vikatan

கொஞ்சம் இளைப்பாறுவோம்
மேனாவி வசீகரன்

அரிசோனா பெரிய பள்ளத்தாக்கில் ஒரு சாகச பயணம்! - வரகால்பட்டு டூ அமெரிக்கா - 1 | My Vikatan