தேனி மாவட்டம் வைகை நதிக்கரை விவசாய குடும்பத்தில் பிறந்த நான், கோவை மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளராக பணி புரிந்துவருகிறேன். கவிதை, சிறுகதைகள், நாவல்கள் வாசிப்பதில் ஆர்வம் கொண்ட நான் தற்போது மை விகடனில் என் அனுபவ கட்டுரைகளை பதிவு செய்து வருகிறேன்.