வடவீர பொன்னையா

 வடவீர பொன்னையா

விகடன் பத்திரிகையாளர் படையில் ஒருவராக பணியாற்றியவர் பொன்.சந்திரமோகன். விகடன் பிரசுரத்தின் முதன்மை பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். வடவீர நாயக்கன் பட்டி என்ற பூர்வீக ஊர்ப் பெயரையும், பொன்னையா என்ற தன் தந்தையின் பெயரையும் இணைத்து, அதற்குள் இந்தத் தொடருக்காகத் தன்னை ஒளித்துக் கொண்டவர். தேனி வட்டாரத்திலேயே பிறந்து வளர்ந்ததால் அந்த மண்ணின் வாசனையும் உணர்வுகளும் ரத்தத்தோடு ஊறிப்போனவர். ``என் தாயார் கெங்கம்மாள், சிறுவயதில் என்னைத் தூங்க வைப்பதற்கு விஸ்தாரமாகச் சொன்ன ராஜா ராணிக் கதைகளைக் கேட்ட அனுபவம்தான், `வருச நாட்டு ஜமீன் கதை’யை எழுத எனக்குத் தூண்டுகோலாக இருந்தது!’’ என்கிறார் பொன்.சந்திரமோகன்.

My Best Picks
வருச நாட்டு ஜமீன் கதை - 45
 வடவீர பொன்னையா

வருச நாட்டு ஜமீன் கதை - 45

வருச நாட்டு ஜமீன் கதை - 44
 வடவீர பொன்னையா

வருச நாட்டு ஜமீன் கதை - 44

வருச நாட்டு ஜமீன் கதை - 43
 வடவீர பொன்னையா

வருச நாட்டு ஜமீன் கதை - 43

வருச நாட்டு ஜமீன் கதை - 42
 வடவீர பொன்னையா

வருச நாட்டு ஜமீன் கதை - 42