கார்ஸ்
Published:Updated:

ரீடர்ஸ் ஆட்டோ ஃபோகஸ்!

ரீடர்ஸ் ஆட்டோ ஃபோகஸ்!

ரீடர்ஸ் ஆட்டோ ஃபோகஸ்!

ஆட்டோமொபைல் போட்டோகிராபர் சத்யஜித் எழுதிய 'ஆட்டோ ஃபோகஸ்’ பகுதிக்கு, இன்னமும் படங்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன. வாசகர்களின் திறமையையும் அட்டகாசமான படங்களையும் மோட்டார் விகடன் இழக்கத் தயாராக இல்லை. இனி, நீங்கள் எடுத்து அனுப்பும் படங்களில், சிறந்ததைத் தேர்வு செய்கிறார் சத்யஜித். அந்தப் படங்கள் ஒவ்வொரு இதழிலும் வெளியாகும். அதற்கு, அட்டகாசமான பரிசும் உண்டு!

ரீடர்ஸ் ஆட்டோ ஃபோகஸ்!
ரீடர்ஸ் ஆட்டோ ஃபோகஸ்!

கேமரா எடுங்க... சுட்டுத் தள்ளுங்க!