<p><span style="color: rgb(255, 0, 0);">மோ</span>ட்டார் விகடன் விருதுகள் 2016, டெல்லியில் ஆட்டோ எக்ஸ்போவின்போது வழங்கப்பட்டது. ‘‘க்விட் 2016-ஆம் ஆண்டின் சிறந்த கார் என்பதை மோட்டார் விகடன்தான் முதலில் அறிவித்தது. அதைத் தொடர்ந்துதான் அத்தனை ஆட்டோமொபைல் இதழ்களும் க்விட்டை சிறந்த கார் என்று அறிவித்தன. வி ஆர் ஹேப்பி!” என்றார் ரெனோ இந்தியாவின் தலைவர் சுமித் சஹானே. ``இந்த முறை கொஞ்சம் ஜஸ்ட் மிஸ். அடுத்த ஆண்டு சிறந்த கார் விருது எங்களுக்குத்தான்!’’ என்றார் ஹூண்டாயின் ராகேஷ் ஸ்ரீவத்ஸவா. அடுத்த ஆண்டுக்கான போட்டி இப்போதே துவங்கிவிட்டது.</p>