Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு... motor.vikatan.com

மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு... motor.vikatan.com

Published:Updated:
மோட்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்

ஆரோவில்லில் மஹிந்திரா!

புதுச்சேரியை அடுத்திருக்கும் சர்வதேச நகரமான ஆரோவில், சுற்றுசூழலுக்குப் பெயர்பெற்றது. இந்த நகரத்தோடு மஹிந்திரா இப்போது கைகோத்திருக்கிறது. இந்த இணைப்புக்குக் காரணம் -சுற்றுச்சூழலுக்கு சேதாரம் ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் முன்னணியில் இருப்பது மஹிந்திரா என்பதுதான். இந்த முயற்சிக்கு பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் சயின்ஸும் இணைந்திருக்கிறது. ஒன்று இரண்டு கி.மீட்டர் விட்டத்துக்கு உட்பட்டப் பகுதி என்பதால் பெட்ரோல், டீசல் புகை வெளியிடாத மின்சார வாகனங்களை இந்த நகரில் புழக்கத்துக்குக் கொண்டுவருவதில், பெரிய சவால்கள் வர வாய்ப்பு இல்லை. மாஸ் டிரான்ஸ் போர்ட்டேஷனை ஆதரிக்கும் வகையில்,  பஸ், வேன் என்று மின்சார வாகனங்களையும் ஆரோவில் நகரில், மஹிந்திரா பரீட்சார்த்த முறையில் அமல்படுத்துவதும் இந்த ஒப்பந்தத்தின் ஓர் அம்சம்.

மோட்டார் நியூஸ்