Published:Updated:

லக்ஸூரி எஸ் யூ வி எது டாப்?

லக்ஸூரி எஸ் யூ வி எது டாப்?
பிரீமியம் ஸ்டோரி
லக்ஸூரி எஸ் யூ வி எது டாப்?

ஒப்பீடு - X3 VS Q5 VS XC60 VS GLC VS டிஸ்கவரி ஸ்போர்ட்தொகுப்பு: தமிழ், ராகுல் சிவகுரு

லக்ஸூரி எஸ் யூ வி எது டாப்?

ஒப்பீடு - X3 VS Q5 VS XC60 VS GLC VS டிஸ்கவரி ஸ்போர்ட்தொகுப்பு: தமிழ், ராகுல் சிவகுரு

Published:Updated:
லக்ஸூரி எஸ் யூ வி எது டாப்?
பிரீமியம் ஸ்டோரி
லக்ஸூரி எஸ் யூ வி எது டாப்?

ல்லாமே லக்ஸூரி செல்லங்கள். பேரைக் கேட்டாலே நாக்கில் எச்சில் ஊறும் பெயர்கள். பென்ஸ், வால்வோ, பிஎம்டபிள்யூ, ஆடி, லேண்ட்ரோவர் என்று இந்த முறை கொஞ்சம் காஸ்ட்லி கார்கள் போட்டிக்கு வந்து குவிந்துவிட்டன. ‘‘75 லட்சத்துக்கு ஒரு நல்ல எஸ்யூவி வாங்கணும்’ என்பவர்களுக்கான ஒரு வழிகாட்டி இது. பென்ஸ் GLC-யும், XC60-யும், BMW X3-யும்,  ஆடி Q5-யும், டிஸ்கவரி ஸ்போர்ட்டும் வைத்து சிலாகித்து எழுத வார்த்தைகள் உண்டு; பக்கங்கள் இல்லை. அதனால், ஒரு குட்டி காமிக்ஸ் ரிப்போர்ட். படம் பார்த்துப் புல்லரித்துக் கொள்க!

லக்ஸூரி எஸ் யூ வி எது டாப்?
லக்ஸூரி எஸ் யூ வி எது டாப்?
லக்ஸூரி எஸ் யூ வி எது டாப்?
லக்ஸூரி எஸ் யூ வி எது டாப்?
லக்ஸூரி எஸ் யூ வி எது டாப்?
லக்ஸூரி எஸ் யூ வி எது டாப்?
லக்ஸூரி எஸ் யூ வி எது டாப்?
லக்ஸூரி எஸ் யூ வி எது டாப்?

* பென்ஸ் GLC, பார்க்க பிரம்மாண்டம். இன்ஜினிலும்தான். ஆனால், ஒரு லக்ஸூரி எஸ்யூவி ஃபீல் கிடைக்கவில்லை.

* மல்ட்டி பிளெக்ஸ் தியேட்டர் போன்ற இடவசதி, பிராக்டிக்கலான டிரைவ், ஆஃப் ரோடு என்று டிஸ்கவரி படு கெத்து. கரடு முரடானப் பயணங்களுக்கு டிஸ்கவரி சூப்பர். ஆனால், விலை அதிகம்.

லக்ஸூரி எஸ் யூ வி எது டாப்?

* X3 சூப்பர்தான். ஆனால் ,பார்த்துப் பழகிய தோற்றமும், இன்ஜின் ரிஃபைன்மென்ட்டும், ரைடு குவாலிட்டியும்... இன்னும் ஓவர்டைம் பார்க்க வேண்டும் பிஎம்டபிள்யூ. வசதிகளிலும் கொஞ்சம் கஞ்சத்தனம் காட்டிவிட்டது?!

* இங்கிருப்பதிலேயே விலை அதிகமானது Q3தான். ஆடியின் நான்கு வீல் சிம்பலுக்கே மவுசு உண்டுதான். ஆனால், டிசைனும் உள்ளேயும் பார்த்துப் பழகி போர் அடித்துவிட்டது ஆடி? ஸ்பெஷல் என்று சொல்லிக்கொள்ள ஆடியில்... ப்ச்!

* வென்டிலேட்டட் சீட்ஸ், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆஃப்ரோடிங் திறன், சிட்டி டிரைவிங் என்று ஆல்-ரவுண்டராகக் கலக்குகிறது XC60. சர்வீஸிலும் வால்வோவைப் பற்றி இனி கவலைப்பட வேண்டியதில்லை. உலகத்திலேயே பாதுகாப்பான கார் என்று பெயரெடுத்த வால்வோ, இங்கேயும் ஜெயிக்கிறது.