Published:Updated:

SPY PHOTO - ரகசிய கேமரா - சீக்கிரம் எதிர்பார்க்கலாம் டாடாவின் ஹேரியர்!

SPY PHOTO - ரகசிய கேமரா - சீக்கிரம் எதிர்பார்க்கலாம் டாடாவின் ஹேரியர்!
பிரீமியம் ஸ்டோரி

ந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவைக் கலக்கிய H5X பிரிமியம் எஸ்யூவி கான்செப்ட், ‘ஹேரியர்’ என்ற பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுவிட்டது. இதுவரை வந்த எந்த டாடா கார் போலவும் இல்லாமல் ஹேரியர் கலக்க வருகிறது. ஹேரியரின் ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, அப்படித்தான் தெரிகிறது. 

SPY PHOTO - ரகசிய கேமரா - சீக்கிரம் எதிர்பார்க்கலாம் டாடாவின் ஹேரியர்!

சென்னையில் உள்ள தில்லை கங்கா நகர் சப்வே அருகே ஹேரியர் டெஸ்ட்டிங்கில் இருந்தபோது அதனைப் படம் பிடித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த மோ.வி வாசகியான C.வினிதா. காரின் வெளிப்புற டிசைனைப்போலவே, உட்புற டிசைனும் கான்செப்ட் காரை நினைவு படுத்தும்படி அமைந்திருப்பது தெரிகிறது. சைடு ஏசி வென்ட், ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், சென்டர் கன்சோல், ஸ்டீயரிங் வீல், லெதர் சீட்ஸ் ஆகியவை இதற்கு உதாரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

SPY PHOTO - ரகசிய கேமரா - சீக்கிரம் எதிர்பார்க்கலாம் டாடாவின் ஹேரியர்!

சில வித்தியாசங்கள். கான்செப்ட் காரின் சென்டர் கன்சோலில் ஏசி வென்ட்கள் இல்லை; இங்கே உண்டு. டச் ஸ்க்ரீன் சிஸ்டம், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டருடன் இணைந்திருந்தது. ஆனால் இங்கே அவை தனித்தனியாக உள்ளன. கான்செப்ட்டில் ஜாகுவார் கார்களைப்போல Rotary கியர் லீவர் இருந்த நிலையில், இங்கே வழக்கமான கியர் லீவரைக் காண முடிகிறது. டேஷ்போர்டின் மேல்புறத்தில் தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய கறுப்பு லெதர் மற்றும் நடுப்புறத்தில் மர வேலைப்பாடுகள் இருந்தது கான்செப்ட்டில். இங்கே ஒரே கறுப்பு மயம்! கீழ்ப்பகுதி சில்வர் கலரில் இருப்பது செம Contrast. இங்கே எந்த வகையான ஸ்பீடோமீட்டர் இருக்கும் என்பது தெரியவில்லை. கியர் லீவரைச் சுற்றியுள்ள பகுதி, நெக்ஸானைப்போல இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்!

டாடா ஹேரியர் காரைப் படம் எடுத்து அனுப்பிய c.வினிதா, ஜெர்கின் பரிசாகப் பெறுகிறார்.

டையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி: ரகசிய கேமரா, மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002. email: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism