ஊரெல்லாம் கிளான்ஸா பற்றிப் பேசிக்கொண்டிருக்க, அதன் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை எதிர்பார்த்தேன். அடுத்த மாதமாவது கிளான்ஸா பற்றிய ரிப்போர்ட் வருமா?
- சந்தோஷ், திருநெல்வேலி.

சென்னைக்கு சார்ஜிங் ஸ்டேஷன்கள் வந்துவிட்டால், வேறென்ன வேண்டும்? எல்லோரும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறிடலாமே? கமான் ஏத்தர்!
- ராஜா திருமலை, நெய்வேலி.

4-வது கியரில் மலை இறங்கினால் என்ன நடக்கும்’ கட்டுரை, செம த்ரில்லிங். எல்லோரும் தயவுசெய்து விமல்நாத் சொல்வதை ஃபாலோ பண்ணுங்கள்.
- சங்கீதா, ராஜபாளையம்.

‘நீங்களும் ரேஸர் ஆகலாம்’ தொடர், இந்த மாதம் சூப்பர். மோட்டோ ஜிபிக்குப் போக, இத்தனை ரேஸ்களையும் கடந்துதான் ஆக வேண்டுமா?
- நவின், கோவை.

யானைகள்சூழ் உலகான தெப்பக்காடு பயணம் அருமை. நானும் தெப்பக்காடு போயிருக்கிறேன். ஆனால் கட்டுரையைப் படித்தபிறகுதான், அதன் மகத்துவம் புரிகிறது.
- பரமேஸ்வரன், அவிநாசி.

பர்மாவுக்கு யமஹா RX பைக்கிலேயேவா? உண்மையிலேயே ராமுக்கு ரொம்பவும் தில்தான்.
- சுந்தர், திருச்சி.

பட்ஜெட் கார்களின் போட்டி, என்னைப்போன்ற மிடில் க்ளாஸ் மக்களுக்கு ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும். வேகன்-ஆர் ஜெயித்தாலும், எப்போதும் சான்ட்ரோவுக்குக்குத்தான் என்னுடைய ஓட்டு.
- நிஷாந்த், வேளாங்கண்ணி.

வென்யூ வெளியீட்டு விழாவையே அசத்தலாகச் செய்திருக்கிறது ஹூண்டாய். கடலுக்கு நடுவில் கப்பலில் பிறந்த வென்யூ, இந்தியர்களின் இதயத்தில் இடம்பிடிக்க வாழ்த்துகள்!
- ஷீபா, கோடியக்கரை.

‘ப்ரீமியம் பருந்துகள்’ போட்டியில் ஆக்டேவியா ஜெயித்துவிட்டதே! ஆனால் அதன் சர்வீஸை நினைத்தால்தான் குலை நடுங்குகிறது.
- ரமேஷ், வேலூர்.