வருது புது ஸ்கார்ப்பியோவும் பொலேரோவும்!

*இது `Z101' என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்டிருக்கும் மூன்றாம் தலைமுறை ஸ்கார்ப்பியோ. லேடர் ஃப்ரேம் கட்டுமான டிசைன்தான் புதிய மாடலிலும் தொடரும். ஆப்பிள்/ஆண்ட்ராய்டு உடனான டச் ஸ்க்ரீன் சிஸ்டம் இருக்கும். கடைசி வரிசை இருக்கை, ஃப்ரன்ட் ஃபேஸிங் முறையில் மட்டுமே இருக்கலாம். இங்கும் ஸ்பேர் வீல் காருக்கு அடியில்தான்.

புதிய 2.0 BS-6 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்தான் இதிலும். முழுக்க அலுமினியம் என்பதால் 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜினைவிட இது 80 கிலோ எடை குறைந்திருக்கும். 160bhp பவர் இருக்கலாம். 6 ஸ்பீடு MT தவிர, AT ஆப்ஷனும் வழங்கப்படலாம். 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனல்தான். விலை கொஞ்சம் அதிகமாகவே இருக்கலாம்.

*ஏபிஎஸ் மற்றும் காற்றுப்பை உடனான பொலேரோ, புதிய ஸ்கார்ப்பியோ கார்களை மேல்மருவத்தூரில் படம்பிடித்திருக்கிறார், மோ.வி வாசகர் எம்.அர்ஜூன்.

படத்தில் இருப்பது பொலேரோ பவர் ப்ளஸ்ஸின் டாப் வேரியன்ட் ZLX ஆக இருப்பினும், பனி விளக்குகள், வீல் கேப்ஸ், பாடி கிராஃபிக்ஸ் மிஸ்ஸிங். கேபினில் TUV3OO காரில் இருக்கும் அதே ஸ்டீயரிங் வீல். அதில் ஆடியோ கன்ட்ரோல்கள் இல்லை. ஆனால் SRS என எழுதியிருக்கிறது. மற்றபடி ஃபாக்ஸ் உட் ஃபினிஷுடன் கூடிய டூயல் டோன் டேஷ்போர்டு, டிஜிட்டல் மீட்டர், சிங்கிள் டின் ஆடியோ சிஸ்டம் என வழக்கமான அம்சங்களே உள்ளன. பாதசாரிகளுக்கான பாதுகாப்பு விதிகளுக்கேற்ப காரின் முன் பக்கத்தில் உயரமான பானெட், கூர்மையான பகுதிகள் அற்ற பம்பர், மாற்றியமைக்கப்பட்ட கிரில் இடம் பெறலாம்.

மஹிந்திரா கார்களைப் படம் எடுத்து அனுப்பிய வாசகர் அர்ஜூனுக்கு, ஓர் அற்புதமான பரிசு காத்திருக்கிறது.

அடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி: ரகசிய கேமரா, மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002. email: motor@vikatan.com