ஒரு டொயோட்டா கார் பயன்படுத்த முடியாதபடி பழுதடைந்துவிட்டால், அதை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து குறைந்த விலையில் பெற்று ரீ-சைக்கிள் செய்கிறார்கள். ஒரு டொயோட்டா இனோவா காரில் இருந்து எடுக்கப்படும் பொருள்கள் என்னென்ன தெரியுமா?