பயிற்சியளிப்பவர் க.சத்தியசீலன்
அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கும் இவர், IIT,IISC, NID என பல கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு இந்தத் துறையில் பயிற்சி கொடுத்தவர்.
ஜெனரல் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், நிஸான், டிவிஎஸ் எனப் பல நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். MIT (புனே) உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் கல்விக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
இன்டர்நெட் வழியாகக் கட்டணம் செலுத்திப் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும். http://bit.ly/CarDesign_May21


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism