பெயருக்கேற்றபடியே, ஹெக்டரைவிட 40 மிமீ அதிக நீளத்தில் இருக்கிறது ஹெக்டர் ப்ளஸ் (4,695மிமீ). இதனுடன் 6/7 சீட் ஆப்ஷனுடன் இந்த எஸ்யூவி கிடைப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

தடிமனான LED DRL, கறுப்பு வேலைப்பாடு கொண்ட கிரில், புதிய பம்பர்கள், மாற்றியமைக்கப்பட்ட ஹெட்லைட்ஸ் - பனி விளக்குகள் - டெயில் லைட்ஸ், டூயல் எக்ஸாஸ்ட்கள், உயரமாக வைக்கப் பட்டிருக்கும் ரிவர்ஸ் லைட் மற்றும் ரெஃப்ளெக்டர்ஸ் என வெளிப் புறத்தில் கணிசமான மாற்றங்கள் தெரிகின்றன.

கேபினில் 10.4 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் போன்ற ப்ரீமியம் வசதிகள் தொடரும் எனத் தெரிகிறது.

ஹெக்டர் ப்ளஸ்ஸில் ஹெக்டரில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல்/2.0 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் தொடர்கின்றன. இந்த ஆண்டின் பிற்பாதியில் கிராவிட்டாஸ் - XUV 5OO - 7 சீட் க்ரெட்டா ஆகிய எஸ்யூவிகளுக்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் ஹெக்டர் ப்ளஸ், ஹெக்டரைவிட அதிக விலையில்தான் வரும்.