போலீஸ், மிலிட்டரி, வனச்சரக அதிகாரிகள் ஆகியோரோடு அடையாளப்பட்டுப்போன பழைய ஜீப்பை நினைவுபடுத்தும் ஆல் நியூ தார்!

“தார் என்பது மல்யுத்த வீரன் மாதிரி. 4 வீல் டிரைவ் கொண்ட அஞ்சா நெஞ்சன். கரடுமுரடான ஆஃப் ரோடுதான் அதன் பூர்வீக பூமி என்பது எல்லோருக்கும் தெரியும்...

பொதுவாக ஆஃப் ரோடு வாகனங்கள் என்றால், அதில் ரைடு அண்டு ஹேண்ட்லிங் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். அதேபோல கம்ஃபர்ட் பற்றியும் கவனம் செலுத்தமாட்டார்கள். ஆனால், சிட்டி யூஸுக்கும் ஹைவேஸ் பயன்பாட்டுக்கும் யூஸ் பண்ற கார்கள் என்றால் இதெல்லாம் மிக மிக அவசியம். ஆஃப் ரோடுக்குத் தேவை ஸ்டிஃப் சஸ்பென்ஷன். சிட்டி யூஸுக்குத் தேவை சாஃப்ட் சஸ்பென்ஷன். ஆஃப் ரோடரான தாரை, சிட்டி பயன்பாட்டுக்கும் தகுந்த மாதிரி மாத்தி அமைப்பது Next to Impossible என்று எங்களில் சிலருக்கே ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. இது முடியாத காரியம் என்றார்கள். தாரின் தாரக மந்திரமே... `முடியாததை முடித்துக் காட்டு’ என்பதுதான். அதனால் Let us Explore the impossible என்று மூன்றரை ஆண்டுகள் ஓய்வு ஒழிச்சலின்றி பல ஆராய்ச்சிகளை நடத்தினோம். தாரின் ஒவ்வோர் உதிரிபாகத்தையும் சோதனைக் களமாக்கி புடம்போட்டோம்.”

- மஹிந்திராவின் குளோபல் புராடெக்ட் டெவலப்மன்ட் துறையின் தலைவர் வேலுசாமி.

முழுமையான கட்டுரையை வாசிக்க நவம்பர் மாத மோட்டர் விகடன் இதழைப் புரட்டுங்கள். காணொளி வடிவில் காண:

https://youtu.be/aLa7uYgZQfs