<p> இப்படிச் செய்யும்போது பல விஷயங்கள் மேட்ச் ஆகாது. இதை மனதில் கொண்டு ஃபோக்ஸ்வாகனே மேட் ஃபினிஷ் ஆப்ஷனைக் கொடுக்கிறது. ஆனால், இதற்கு இருபதாயிரம் ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்தாக வேண்டும். முகப்பிலும் பின்புறத்திலும் இருக்கும் இதன் லோகோ மற்றும் கறுப்பு வண்ணத்தில் இருக்கும் கதவுப்பிடிகள் ஆகியவை கிரே கலரோடு இயைந்து போகிறது. காரின் C பில்லரில்கூட, GT TSI என்ற முத்திரை இருக்கும் இடம் தெரியாமல் அழகைக் கூட்டுகிறது. உள்ளலங்காரத்தில் எந்த மாற்றமும் இல்லை. மற்றபடி வழக்கம்போல், 6 கியர் ஆட்டோமேட்டிக்கான இதை இயக்குவதும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான்!</p>