இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை 2.42 கோடி ரூபாய்க்கு வந்திருக்கும் மெர்சிடீஸ் AMG GT 63 S 4-Door கூபே, புகழ்பெற்ற நர்பர்கிரிங் ரேஸ் டிராக்கில் ‘Fastest Series Production Sedan’ என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது. இதில் பொருத்தப் பட்டிருக்கும் 4.0 லிட்டர் ட்வின் டர்போ V8 பெட்ரோல் இன்ஜின் - 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் - 4Matic சிஸ்டம் கூட்டணி, 639bhp பவர் மற்றும் 90kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது.

0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 3.2 விநாடிகளில் எட்டிப்பிடிக்கும் AMG GT 63 S 4-Door Coupe, போர்ஷே பனமெரா டர்போ உடன் போட்டி போடுகிறது. இரு கதவுகளைக் கொண்ட AMG GT போலவே இதுவும் காட்சியளித்தாலும், அந்த Pan-Americana கிரில் செம ஸ்போர்ட்டி ரகம்.

MBUX சிஸ்டம் உடனான 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் மீட்டர், புதிய ஸ்டீயரிங் வீல், சென்டர் கன்ஸோலில் டச் பேடு ஆகியவை கேபினில் இடம் பிடித்துள்ளன. சென்டர் டனல் பின்பக்கம் வரை நீள்வதால், AMG GT 63, 4 சீட்டர்தான்!