<p style="text-align: left"><span style="color: #ff0000">2015</span>-ம் ஆண்டின் சிறந்த கார், பைக், ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனம், சிறந்த ரேஸர்கள் என மொத்தம் 15 விருதுகளை மோட்டார் விகடன் அறிவித்திருந்தது. இதில், நான்கு விருதுகளை ஹூண்டாய் நிறுவனம் பெற்றது; இரண்டு விருதுகளை ஹோண்டா கார்ஸ் நிறுவனம் பெற்றது. மோட்டார் விகடன் விருதுகளுடன், விருதைப் பெற்றுக்கொண்டவர்கள் இங்கே!</p>