இந்தியாவில் 600சிசி பைக் செக்மென்ட், ஸ்லோ பிக்-அப்தான். கவாஸாகி, பெனெல்லி ஆகிய நிறுவனங்கள் இந்த செக்மென்ட்டைத் தூக்கிவிட, ஹோண்டா டைமிங்காக சிபிஆர் 650F பைக்கை அறிமுகம் செய்துள்ளது.

ஓவராக இல்லாமல், நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர் ஹோண்டா டிஸைனர்கள். இந்தப் பக்குவமான டிஸைன்தான் பைக் ஆர்வலர்களின் சாய்ஸ். V வடிவ ஹெட்லைட்ஸ், லேட்டஸ்ட். ரெட்ரோ ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்பீடோ மீட்டர், சூப்பர். சிபிஆர் 650F பைக்கின் ஒட்டுமொத்த சைஸ், ஃபுல்- சைஸ் பைக் போல இருக்கிறது. கவாஸாகி 650R பைக்கைவிட காம்பேக்ட்டாக இருக்கிறது. சிங்கிள் பீஸ் இருக்கையில், தாழ்வான இருக்கை அமைப்பு உண்டு. பில்லியன் சற்று உயரமாக இருக்கிறது.

648.7 சிசி, இன்-லைன் 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு, 4 ஸ்ட்ரோக் இன்ஜின் 63.6 bhp சக்தியை 11,000 ஆர்பிஎம்-லும், 6.4 kgm டார்க்கை 8,000 ஆர்பிஎம்-லும் அளிக்கிறது.
6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

2 பக்கமும் 17 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. முன்பக்கம் 41 மிமீ டெலெஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின்பக்கம் அலாய் ஸ்விங்-ஆர்ம் உடன் மோனோஷாக் சஸ்பென்ஷனும் உள்ளன. முன்பக்கம், 320 மிமீ டிஸ்க் பிரேக்ஸ்; பின்பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக்ஸ். 2 வீல்களுக்குமே ஏபிஎஸ் இருப்பது, பெரிய ப்ளஸ். டன்லப், மெட்ஸிலர் டயர் ஆப்ஷனும் உண்டு.

சிபிஆர் 650F பைக்குடன், சிபிஆர் 600RR பைக்கைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. முதலாவது, முழுமையான ஸ்போர்ட்ஸ் டூரர் பைக். இரண்டாவது, டிராக்கில் ஓட்டக்கூடிய பைக்.
சிபிஆர் 650F பைக்கை இந்தியாவில் CKD முறையில், மானேசரில் உள்ள தொழிற்சாலையில் அசெம்பிள் செய்கிறது ஹோண்டா. சென்னையில் இதன் விலை 8 லட்சம் ரூபாயைத் தாண்டும். அதனால் இந்த விலையில், ஒரு செக்மென்ட் மேலே இருக்கும் கவாஸாகி Z800 பைக்கையே வாங்கி விடலாம்!