அமெரிக்காவைச் சேர்ந்தவர் வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர் கேட்டி லேவெக் ஃபாஸ்டர் - (KATY LAVECK FOSTER). இவருக்கு விலங்குகளைப் படம் பிடிப்பது என்றால் உயிர்! நாடு நாடாக, காடு காடாகச் சுற்றி விலங்குகளைப் புகைப்படம் எடுப்பது இவரது ஹாபி.

இந்த முறை, ஒரு சர்ப்ரைஸ் ஷாக். ஆம்! சிறந்த காமெடி வைல்டு லைஃப் போட்டோவாகத் தேர்வாகியிருக்கிறது, இவர் எடுத்த புகைப்படம். ‘அதுக்கும் மோ.வி.க்கும் என்ன சம்பந்தம்’ என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. ‘‘இதற்கு நான் ஆட்டோமொபைலுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.’’ என்கிறார் கேட்டி. புலி வாயை க்ளோஸ்-அப்பில் படம் எடுத்தது, கடலுக்கடியில் மூழ்கித் திமிங்கலத்தைப் படம் எடுத்தது, அர்ஜென்டினாவில் பனி உருகியதை எடுத்தது என்று எவ்வளவோ ரிஸ்க் எடுத்தபோதும் கிடைக்காத அந்தஸ்து, ஒரு ஸ்கூட்டரால் கிடைத்திருக்கிறது என்றால் சும்மாவா?

தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர், ஜூபிட்டர். இது டிவிஎஸ் இல்லை. யமஹா ஜூபிட்டர். இந்த ஸ்கூட்டரில் ஒரு காட்டுக்குப் பயணித்தபோது, எதேச்சையாக அதன் மேல் இரண்டு Macaque வகை குரங்குகள் உட்கார, ஜாலி ரைடு போவதுபோல் அதைப் புகைப்படம் எடுத்து அப்ளாஸ் அள்ளிவிட்டார் கேட்டி. அது மட்டுமில்லை; சிறந்த காமெடி வைல்ட்லைஃப் போட்டோகிராப்களில் ஒன்றாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம்.

ரைடு ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ், மங்க்கி ரைடு, யமஹா ரெவ்ஸ் யுவர் ஹார்ட் என்று சோஷியல் மீடியாக்களில் கமென்ட்களை அள்ளிக் குவித்துக்கொண்டிருக்கிறது இந்தப் புகைப்படம்.

- தமிழ்