Published:Updated:

Kochi - Chennai: 1600 km பைக் ரைடு; 'Royal Enfield Meteor' பயணம் பத்தி தெரிஞ்சுப்போமா?

'NSRY'-ன் கடற்படையினர் தங்களது 1600 கி.மீ லாங் ரைடு அனுபவம் குறித்தும் 'Royal Enfield Meteor' ஓட்டும் அனுபவம் குறித்தும் மோட்டார் விகடன் உடன் பகிர்ந்து கொண்டனர்.

கேரளாவின் கொச்சியில் அமைந்துள்ள இந்தியாவின் கடற்படைத் தளமான 'NSRY-Naval Ship Repair Yard', தனது 75-வது வருடத்தை நிறைவு செய்கிறது. இதையொட்டி 'NSRY'-ன் கடற்படையினர் 75-வது 'பிளாட்டினம் ஜூப்ளி' விழாவைக் கொண்டாடும் வகையில் ஒரு லாங் பைக் ரைடு செல்லத் திட்டமிட்டனர். இந்த லாங் ரைடில் கைகோர்த்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தங்களது லாங் ரைடு பீஸ்ட்டான 'Royal Enfield Meteor' பைக்கை ஸ்பான்ஸர் செய்தது. இதனுடன் இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து ஸ்பான்ஸர் செய்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism