>>சார்லஸ்

இனி... 'பல்ஸர்’ என்ற பெயரிலேயே புதிய பிராண்டைத் துவக்க இருக்கும் பஜாஜ், இந்த ஆண்டு

. தீபாவளி ரிலீஸாக வரிசை கட்டி புத்தம் புது பல்ஸர் பைக்குகளை வெளியிட இருக்கிறது!.
2001-ம் ஆண்டு முதல் விற்பனையில் இருக்கும் பல்ஸர் பைக்குகள், காலத்துக்கு ஏற்றது போல புதுப் புது சிறப்பம்சங்ளுடன், தோற்றத்தில் சின்னச் சின்ன மாற்றங்களுடன் வெளிவந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இனி, பல்ஸர் பிராண்டிலேயே மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு வர இருப்பதால், தோற்றத்தில் முற்றிலும் மாறுபட்ட புதிய பல்ஸரை வெளியிட இருக்கிறது பஜாஜ்.

இதில், தற்போது விற்பனையில் இருக்கும் பல்ஸர் 200 பைக்கை, அப்படியே கேடிஎம் பைக் போல மாற்றி, 'பல்ஸர் 200’ பைக்காக வெளியிட இருக்கிறது. இது தவிர, புத்தம் புது 250 சிசி பல்ஸர் பைக்கும் விற்பனைக்கு வர இருக்கிறது. அதனால், தற்போது விற்பனையில் இருக்கும் பல்ஸர்களின் விற்பனை நிறுத்தப்படும். ''புத்தம் புது பைக்குகள் மார்க்கெட்டுக்குள் வந்தவுடன் 27 சதவிகிதமாக இருக்கும் பஜாஜ் நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர், 40-50 சதவிகிதமாக உயரும்'' என்கிறார் பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ்.

பல்ஸர் பைக்குகளைத் தவிர, கிராமப் பகுதிகளில் மிகவும் பிரபலமான தனது பழைய பாக்ஸர் பைக்கை, மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது பஜாஜ். ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டருக்குப் போட்டியாகக் களமிறக்கப்படும் இந்த பைக்கின் விலை, மார்க்கெட்டில் தற்போது விற்பனையில் இருக்கும் பஜாஜின் 100 சிசி டிஸ்கவரைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இது தவிர, கேடிஎம் பைக்குகளையும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்துகிறது பஜாஜ். கேடிம் 200 அல்லது கேடிஎம் 125 சிசி பைக்குகள் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது.

பஜாஜ் என்றாலே, 'ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனம் என்ற பெயரை மாற்றுவதற்காகவே, 'பல்ஸர்’ என்ற பெயரில் களம் இறங்குகிறோம்’ என ஏற்கெனவே பல முறை சொல்லியிருக்கிறார் ராஜீவ் பஜாஜ். அதனால், பஜாஜ் நிறுவனத்திடம் இருந்து இனி எந்த ஸ்கூட்டர்களையும் எதிர்பார்க்க முடியாது!