நானோ செய்திகள்

சார்லஸ்

எங்கே எவ்வளவு எப்படி?

எப்போது? எங்கே? எவ்வளவு விலை? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இறுதியாக விடை சொல்லிவிட்டது டாடா! மும்பை தாஜ் பேலஸ் ஓட்டலில் ரத்தன் டாடாவின் கனவு காரான டாடா நானோ, மார்ச் 23-ம் தேதி மீடியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் டாடாவின் அத்தனை ஷோ ரூம்களிலும் டாடா நானோ காட்சிக்கு வைக்கப்படும்.

30 ஆயிரம் இடங்களில் நானோ அப்ளிகேஷன்!

டாடா நானோ, டாடா டீலர்களிடம் மட்டுமல்ல... டாடாவின் துணிக் கடையான -

வெஸ்ட் சைடு, எலெக்ட்ரானிக் கடையான - க்ரோமா, டைட்டன் ஷோரூம், இண்டிகாம் ஷோரூம், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா என்று இந்தியா முழுக்க 30,000 இடங்களில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இதன் விலை ரூ.300. இதன் மூலம் சுமார் 1,100 கோடி ரூபாய் நிதியைத் திரட்டவுள்ளது டாடா. கார் வாங்க இப்படி விண்ணப்பம் செய்வது இந்திய கார் வரலாற்றில் இதுதான் முதல்முறை! டாடா நானோ இணையதளம் மூலமும் (new.tatanano.com) புக்கிங் செய்யலாம்.

ஏப்ரல் 9 முதல் புக்கிங்!

ஏப்ரல் 9 முதல் 25-ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அளித்துவிட வேண்டும்.

விண்ணப்பப் படிவம் வாங்கியதும் இரண்டு ஆப்ஷன்கள்தான். ஒன்று, முழு புக்கிங் தொகையையும் கட்டிவிட வேண்டும். இன்னொன்று, லோன் மூலம் கார் வாங்குபவர் என்றால், 2,999 ரூபாய் முன் பணம் செலுத்தி காரை புக் செய்ய வேண்டும்.

முதலில் ஒரு லட்சம் பேருக்கு கார்!

ஜூன் 25-ம் தேதி முதல் டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள், புக் செய்தவர்களின் விண்ணப்பப் படிவங்களை பரிசீலனை செய்வார்கள். தகுதியான விண்ணப்பங்களை கம்ப்யூட்டரிடம் கொடுத்து, முதல் லட்சம் காரை வாங்கும் வாடிக்கையாளர்களைக் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கிறார்கள். இந்த ஒரு லட்சம் பேருக்கு ஜூலை முதல் கார் டெலிவரி செய்யப்படும். முதல் ஒரு லட்சம் பேருக்கு விலை மாறாது.

கார் புக் செய்தால் வட்டி கிடைக்கும்!

'முதல் ஒரு லட்சம் கார்' டெலிவரி பட்டியலில் இடம் பெறாதவர்கள், 'புக்கிங் பணம் உங்களிடமே இருக்கட்டும், அடுத்த டெலிவரி வரை காத்திருக்கிறோம்!' என்று சொன்னால், புக்கிங் பணத்துக்கு 8.5 சதவிகிதம் வட்டியாகத் தரப்படும். 2 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கிறவர்களுக்கு 8.75 சதவிகிதம் வட்டி தரப்படும்.

நானோ போன்!

டாடா நானோ படம் பொறிக்கப்பட்ட தொப்பி, டி-சர்ட், கீ செயின், நானோ வாட்ச், நானோ போன் ஆகியவையும் விற்பனையாக உள்ளன. டாடா டீலர்ஷிப், வெஸ்ட் சைடு, க்ரோம் மற்றும் ஆன் லைனில் இந்தப் பொருட்களை வாங்க முடியும்! இது தவிர, அலாய் வீல், பாடி கிட், ஸ்டிக்கர் ஆகியவற்றையும் கூடுதல் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

நானோவுக்கு லோன் தரும் வங்கிகள்!

டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள 15 வங்கிகளும் நானோ வாங்க கடன் கொடுப்பார்கள். இதில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 11.75 - 12% வட்டி விகிதத்தில் 7 ஆண்டுகள் வரை கடன் தர இருக்கிறது. மொத்தம் 380 டீலர்களிடம் விற்பனை செய்யப்பட இருக்கும் நானோ, 450 சர்வீஸ் சென்டர்களில் சர்வீஸ் செய்யப்படும். கடன் கொடுக்கும் இதர வங்கிகள் டாடா மோட்டார் ஃபைனான்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஐசிஐசிஐ பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஐதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிக்கானீர் அண்டு ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தூர், ஆக்ஸிஸ் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், ஃபெடரல் பேங்க், கார்ப்பரேஷன் பாங்க், இந்தியன் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா.