சண்.சரவணக்குமார்

கோ.மணிவண்ணன்

பண்ணையார் முதல் இளைஞர் வரை...

ஜீப் என்றாலே கிராமத்துப் பண்ணையார்தான் நினைவுக்கு வருவார். ஆனால், இப்போது இளைஞர்களின் பார்வையும் ஜீப்பக்கம் திரும்பி இருக்கிறது.

திருச்சியைச் சேர்ந்த சிவா 1.5 லட்சத்துக்கு பழைய ஜீப் ஒன்றை வாங்கி, அதை 2 லட்சம் ரூபாய் செலவு செய்து தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றி இருக்கிறார்.

சிவா ஜீப்பைத் தேர்ந்தெடுத்த விதமே ஒரு தனிக் கதை. ''ஜீப் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்த உடன், அதை எங்கு வாங்குவது என்ற கேள்வி எழுந்தது. 'ஜீப் வாங்க வேண்டுமென்றால் கோவை, பொள்ளாச்சி, சென்னை ஆகிய ஊர்களில்தான் நமக்குப் பிடித்தமானதைத் தேர்ந்ªதடுக்க முடியும்' என்று நண்பர்கள் சொன்னார்கள்.

ஊர் ஊராக அலைந்து பல ஜீப்புகளைப் பார்த்தும் எனக்குப் பிடிக்கவில்லை. கடைசியில் பொள்ளாச்சியில் பார்த்த ஒரு ஜீப் பிடித்திருந்தது. வில்லீஸ் 1974-ம் ஆண்டு மாடல் அது'' என்றார்.

''அப்படி என்னதான் மாற்றி இருக்கிறீர்கள்?''

''ஜீப்பில் இருந்த பழைய இன்ஜினை அப்படியே கழற்றி விட்டு, அதற்குப் பதிலாக டொயோட்டாவின் இம்போர்ட்டட் இன்ஜினை வாங்கிப் பொருத்தி இருக்கிறேன். பவர் ஸ்டீயரிங், இம்போர்ட்டட் டயர்ஸ், லெதர் சீட், ரோல் பார் என ஒவ்வொன்றாக மாற்றி சேஸியின் நீளத்தைக் குறைத்ததும் அடக்கமான, அழகான ஜீப்பாக மாறி விட்டது.

ஜீப்புக்கு வேறொரு தோற்றம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஹெட் லைட்ஸ், மண்வெட்டி, கோடாலி, டோவிஞ்ச் போன்ற சமாச்சாரங்களை டெல்லி, முப்பை, புனே போன்ற ஊர்களில் இருந்து வரவழைத்துப் பொருத்தி இருக்கிறேன். இதையெல்லாம் செய்து முடித்து கணக்குப் பார்த்தால், செலவு 2 லட்சத்தைத் தொட்டு இருந்தது. அதனால் என்ன? திருச்சியில் என் ஜீப்பை திரும்பிப் பார்க்காத ஆளே இல்லை'' என்று பெருமை பொங்கக் கூறுகிறார் சிவா.

''என்ன... நண்பர்களின் அன்புத் தொல்லைதான் கொஞ்சம் அதிகம். 'மச்சான்... ஜீப்பைக் கொடு, ஒரு மூணு நாள் கொடைக்கானல் போறேன், ஊட்டி போறேன். அது வரைக்கும் என்னோட காரை வச்சுக்கோன்'னு நச்சரிக்கிறாங்க'' என்கிறார் செல்லமாகச் சலித்தபடி!