Published:Updated:

ஹாட் டீல்ஸ்

ஹாட் டீல்ஸ்

ஹாட் டீல்ஸ்

ஹாட் டீல்ஸ்

Published:Updated:

>>கா.பாலமுருகன்

இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஹோண்டா, தனது பிரபலமான காரான சிட்டியின் விலையை 1 லட்சம் வரை குறைத்துள்ளது. இதன் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளது ஹோண்டா. கார் உற்பத்தி அளவு அதிகரித்துள்ளதால், தயாரிப்புச் செலவு குறைந்துள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது வரவேற்க வேண்டிய விஷயம்! அதேபோல், செவர்லே நிறுவனம் தனது க்ரூஸ் மற்றும் கேப்டிவாவுக்கு முதல் தடவையாக சலுகையை வழங்கியுள்ளது. ஸ்கோடா நிறுவனமோ, லாரா காருக்கு 1 லட்சம் ரூபாய் வரை கேஷ் டிஸ்கவுன்ட் அளித்துள்ளதுடன், ஃபேபியா 1.2 கிளாஸிக் பெட்ரோல் மாடலுக்கு மட்டும் விலையை

ஹாட் டீல்ஸ்

50,000 வரை குறைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது!

ஹாட் டீல்ஸ்
ஹாட் டீல்ஸ்