யுரேகா ர்

தொட்டால் கியர் மாறும்...

பட்டன் கியர் ஷிஃப்ட்டர்

கியர் மாற்றுவது என்பது பெண்களுக்குக் கடினமான விஷயம். மோட்டார் சைக்கிள் ஓட்ட பெண்கள் ஆசைப்பட்டாலும் காலால் கியர் லீவரை அழுத்தி மாற்றும் இம்சைக்குப் பயந்தே பைக் பக்கம் போகாமலிருக்கிறார்கள்.

காரில்கூட கியர் மாற்றுவது பலருக்குத் தொந்தரவான ஒரு விஷயம். ஓடுகிற காரில், ஸ்டீயரிங் வீலில் இருந்து ஒரு கையை எடுத்து கியர் நாபை பிடித்து மாற்றுவதும் சவாலானதுதான். இப்படி கியர் மாற்றும்போது, சிலர் தட்டுத் தடுமாறி நிலைகுலைந்துவிடுவதும் உண்டு. இதற்கெல்லாம் ஒரு தீர்வாக வந்திருப்பதுதான் ஈரோடு, கொங்கு இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்பு.

‘‘ஃபார்முலா-1 ரேஸ் கார்களிலும் நவீன ரக சொகுசு கார்களிலும் கியரை மாற்ற, ஸ்டீயரிங் வீலிலேயே பட்டன் வைத்திருப்பார்கள். இதை இயக்கி கியரைக் கூட்டவும் குறைக்கவும் முடியும். இதே போன்று ‘பட்டன் கியர் ஷிஃப்ட்டர்’ எனும் ஒரு கருவியை மோட்டார் சைக்கிள்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறோம்’’ என்றார்கள் இந்தக் கல்லூரி மாணவர்கள்.

‘‘ ‘இது போல ஒர் சாதனத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்ததுமே முடிவு செய்தோம். அந்தக் கனவுதான் இப்போது சாத்தியமாகியிருக்கிறது’’ என்கிறார்கள் ஷண்முக லட்சுமணன், ஹரிஹரஷங்கர், வெங்கடாச்சலம், ஹரிராம்குமார் ஆகிய நான்கு மாணவர்கள்.

‘‘ஹேண்டில்பாரில் உள்ள இரண்டு பட்டன்களைத் தட்டினாலே போதும். கியர்களைக் கூட்டவும்

குறைக்கவும் முடியும். இதை இயக்க, பைக்கில் இருக்கும் பேட்டரியின் சக்தியே போதும். இந்தக் கருவியைப் பொருத்துவதால், பைக்கின் பர்ஃபாமென்ஸிலோ, மைலேஜிலோ எந்தப் பாதிப்பும் இருக்காது. இதற்காக கியர் பாக்ஸிலோ அல்லது இன்ஜினிலோ எந்த மாற்றமும் செய்ய வேண்டியது இல்லை. இதைப் பொருத்த மொத்தமே ஆயிரம் ரூபாய்தான் செலவாகும். நம் டிராஃபிக்கில் கியர்களை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும் என்பதால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார்கள்.

‘‘பஜாஜ் 4 எஸ் சாம்பியன் பைக்கில், இந்த பட்டன் கியர் ஷிப்ட்டரைப் பொருத்தி சோதனை செய்தோம். வெற்றிகரமாக இயங்குகிறது’’ என்று பெருமிதப்படுகிறார்கள் மாணவர்கள். இந்தக் கண்டுபிடிப்பு அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐ.ஐ.டி மற்றும் பல்வேறு இன்ஜினீயரிங் கல்லூரிகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்று பல பரிசுகளைக் குவித்திருக்கிறது!

சார்லஸ்