கவிஞர் யுகபாரதி

கார் உங்கள் சாய்ஸ்

‘‘நடப்பது எனக்குப் பிடிக்கும். நான் நடப்பது நண்பர்களுக்குப் பிடிக்காது. நடை பயணமும் பஸ் பயணமுமாக இருந்த எனக்கு, அப்போது நான் செய்துகொண்டு இருந்த வேலையின் அவசியம் கருதி, ஒரு டிவிஎஸ்-50 தாரைவார்க்கப்பட்டது. காலச் சக்கரங்களின் ஓட்டத்தால், தனது ஆயுளின் இறுதியை எட்டிய அந்த வாகனத்துக்கு, ஓய்வு தரும்படி மெக்கானிக் நண்பர்கள் கெஞ்ச, நான் மீண்டும் நடை பயணியானேன்.

ஆனாலும் அவ்வப்போது ஆட்டோவிலும் நண்பர்களின் பைக் பில்லியனில் பயணிக்கும் பாக்கியமும் கிடைத்தது. இப்போது, காலமும், நட்பும், உறவும், என்னை கார் வாங்க

நிர்ப்பந்திக்கிறது. எனவே, கார் வாங்கத் தீர்மானித்துவிட்டேன். அதற்கு நீங்கள் ஆலோசனை வழங்கினால் நல்லது. ஏனென்றால், எனக்கு கார்களுடன் அதிகப் பரிச்சயமில்லை. எனக்கு ஆடம்பரமான கார் தேவையில்லை. அடக்கமாக, அதாவது விலை நான்கு லட்சங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். முதன் முறையாக கார் வாங்குகிறேன். அதனால், காரில் அடிப்படையாக என்னென்ன வசதிகள் இருக்க வேண்டுமோ அவை வேண்டும். மேலும், பார்ப்பதற்குக் கண்ணியமாகத் தோற்றமளிக்க வேண்டும். சென்னை நகருக்குள் அடிக்கடி செல்ல வேண்டிய இடங்கள், ரெக்கார்டிங் ஸ்டூடியோக்கள். அவை அனைத்தும் விசாலமான சாலைகளில் இருப்பதாகக் கூற முடியாது. சந்துபொந்துகளில்கூட பயணம் செய்ய வேண்டியிருக்கும். மேலும், எனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு எப்போதாவது காரிலேயே செல்ல வேண்டி இருக்கும். என் பட்ஜெட்டுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ற கார் எது என்பதைக் கூறுங்களேன்’’ என்றார் கவிஞர் யுகபாரதி.

‘‘உங்கள் பட்ஜெட்டுக்கு சற்று முன்னும் பின்னும் உள்ள கார்களைப் பற்றி விளக்குகிறோம். அவற்றில் உங்கள் ரசனைக்கு ஏற்ற காரைத் தேர்ந்தெடுங்கள்’’ என்றோம்

யுகபாரதியின் பட்ஜெட், அவரது தேவைகளுக்கு ஒட்டிவரும் கார்கள் டாடா இண்டிகா, மாருதி ஜென் எஸ்திலோ, செவர்லே ஸ்பார்க், ஹூண்டாய் சான்ட்ரோ. இந்த நான்கு கார்களையும் அவரது கண்முன் கொண்டுவந்து, அவற்றைப் பற்றி விளக்கினோம்.

டாடா இண்டிகா

டாடா இண்டிகா, விலைக்கேற்ற தரமான கார் எனப் பெயர்பெற்றது. இது இந்திய அரசின் சிறிய கார் என்கிற வரைமுறைக்கேற்ப வெளிவந்திருக்கும் ஹேட்ச்பேக் ரக கார். கவர்ச்சிகரமான முகப்பு விளக்குகள், பம்பர், பின்பக்க விளக்குகள் வசீகரிக்கும் அம்சங்களைக் கொண்டுள்ளது இண்டிகா ஸெட்டா. இருப்பினும், இதன் உறுதித்தன்மை சிறப்பாக இல்லை. இது காரை ஓட்ட ஓட்ட புலப்படும் உண்மை. 40,000 கி.மீ-க்கு மேல் ஓடினாலே காருக்குள் கடமுடா சத்தம் கேட்க ஆரம்பித்துவிடுகிறது.

இண்டிகாவின் கதவுகளை 90 டிகிரி அகலத்துக்குத் திறக்கும் வசதி உள்ளதால், உள்ளே நுழைவதும், வெளியேறுவதும் எளிதாக இருக்கிறது. முன்பக்க இருக்கைகள் சாய்ந்து உட்கார வசதியாக இருக்கிறது. ஆனால், முன்பக்க இருக்கைகளும், ஸ்டீயரிங் வீலும் சற்றே உயரமாக இருப்பதால் உயரம் குறைவானவர்கள் காரை ஓட்ட கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும். மலிவான பிளாஸ்டிக் பட்டன்களும், சுவிட்சுகளும் காரின் அழகைக் கெடுக்கின்றன.

1193 சிசி திறன் கொண்ட இண்டிகா 65  bhp  சக்தியை அளிக்கிறது. இதன் டார்க் வலிமை அதிகம் என்பதால், நகருக்குள் அடிக்கடி கியரை மாற்றி ஓட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இதன் வேகம் குறைவு. 0-100 கி.மீ. வேகத்தை அடைய 17 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. இண்டிகாவின் சஸ்பென்ஷன் கொஞ்சம் மந்தம்தான். குறைந்த வேகத்தில் செல்வதற்கு நன்றாக இருந்தாலும் வேகம் கூடக்கூட சஸ்பென்ஷன் ‘வீக்’காக இருப்பதால் தடுமாறுகிறது. ஸ்டீயரிங்கும் பிடித்து ஓட்டுவதற்கு லாகவமாக இல்லை. இது நகரச் சாலைகளில் லிட்டருக்கு 10.5 கி.மீ-யும் நெடுஞ்சாலைகளில் 14.5 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது.

ஏ.ஸி வசதியுடன் கிடைக்கும் இண்டிகாவின் ஆரம்ப மாடல் விலை 3,22,076 ரூபாய். பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ் என பல வசதிகளுடன் கிடைக்கும் மாடலின் விலை 4,01,081 ரூபாய். இண்டிகா டீசலிலும் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை 3,87,200 ரூபாய். அதிகபட்ச விலை 4,14,289 ரூபாய்.

‘‘டாடா இண்டிகா விலை குறைவாகவும், அதிக இடவசதியுடனும் இருக்கிறது. ஆனால், இதன் தரம் கொஞ்சம் சந்தேகத்தை எழுப்புகிறது. காரின் உள் அழகு என் ரசனைக்கு ஏற்றதாக இல்லை. ஸ்டீயரிங்கும் சஸ்பென்ஷனும் சிறப்பாக இல்லை என்ற கருத்து நிலவுவதால், வேறு பார்க்கலாமே’’ என்றார் யுகபாரதி.

ஜென் எஸ்திலோ

சிறிய கார்கள் வரிசையில் மாருதியின் லேட்டஸ்ட் அறிமுகம். ஸ்டைலிலும் புதுமையாக இருக்கிறது. காரின் முன் பக்கம் கவர்ச்சியாக இருந்தாலும் பின்பக்கம் அப்படி இல்லை. காரின் உறுதித்தன்மையும் சிறப்பாக இல்லை. பின்பக்க இருக்கைகள் உயரமாகவும் அமர்வதற்கு வசதியாக இருந்தாலும் இதில் மூன்று பேர் அமர்வது சிரமமே.

இது 64  bhp  சக்தியை அளிக்கிறது. காரின் பர்ஃபாமென்ஸ் 2000 ஆர்பிஎம் வரை சற்று மந்தமாகவே இருக்கிறது. இது 0-100 கி.மீ வேகத்தை 16 விநாடிகளில் கடக்கிறது. வேகமாகச் செல்லும்போது, இதில் சத்தமும் அதிர்வுகளும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால், எஸ்திலோ சற்று நல்ல மைலேஜ் அளிக்கிறது. இது நகரச் சாலைகளில் லிட்டருக்கு 11.7 கி.மீ-யும் நெடுஞ்சாலைகளில் 16.9 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது.

ஜென் எஸ்திலோ ஆரம்ப மாடலின் விலை 3,65,075 ரூபாய். எஸ்திலோவில் ஏபிஎஸ், காற்றுப்பை வசதி கொண்ட மாடலும் இருக்கிறது. இதன் சென்னை ஆன்-ரோடு விலை 4,43,419 ரூபாய்.

‘‘விலை குறைவு, நல்ல மைலேஜ், மாருதியின் நம்பகமான சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவை இருந்தாலும் ஜென் எஸ்திலோ என்னைத் திருப்திப்படுத்தவில்லை. காரின் உறுதித்தன்மை, பர்ஃபாமென்ஸ், இடவசதி ஆகியவை சுமார் என்கிற அளவிலேயே இருப்பதால் அடுத்த காரைப் பார்க்கலாம்’’ என்றார்.

செவர்லே ஸ்பார்க்

பெயருக்கு ஏற்றபடி தற்போது பரபரப்பைக் கிளப்பிக்கொண்டு இருக்கும் கார். இதன் ‘சிங்கிள் பாக்ஸ்’ மோனோ ஸ்பேஸ் வடிவம் புத்தம் புதிதாக இருப்பதோடு, மற்ற கார்களில் இருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகிறது. பாடி பேனல்களுக்கிடையே சிறு இடைவெளிகூடத் தெரியாமல் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்பக்கமும் இடவசதியும் சிறப்பாக உள்ளது. இருப்பினும், இதிலும் பின் பக்கம் மூன்று பேர் உட்கார்வது சிரமம்தான்.

995 சிசி திறன் கொண்ட ஸ்பார்க்கின் இன்ஜின் 63  bhp  சக்தியை அளிக்கிறது. 0 - 100 கி.மீ வேகத்தை அடைய 15.93 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. ஆனால், வேகமாகப் போகும்போது ஸ்பார்க்கில் அடிக்கடி கியர் மாற்ற வேண்டியிருக்கிறது. ஸ்டீயரிங்கும் சிறப்பாக இல்லை. பிரேக்கும் அப்படித்தான். ஸ்பார்க், நகரச் சாலைகளில் லிட்டருக்கு 12.3 கி.மீ-யும் நெடுஞ்சாலைகளில் 16.9 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது.

இதன் ஆரம்ப மாடலின் விலை 3,68,853 ரூபாய். ஏபிஎஸ் பிரேக்ஸ் மற்றும் பல சிறப்பம்சங்களுடன் கிடைக்கும் மாடலின் விலை 4,75,572 ரூபாய்.

‘‘இதன் விலையும் குறைவாக இருக்கிறது. தோற்றமும் சிறப்பாக இருக்கிறது. மைலேஜும் நன்றாக இருக்கிறது’’ என்றவர், ‘‘எதற்கும் ஹூண்டாய் சான்ட்ரோவைப் பார்த்த பிறகு ஒரு முடிவு எடுப்போம்’’ என்றார்.

ஹூண்டாய் சான்ட்ரோ

சிறிய கார் வரிசையில் தரத்துக்கும், நம்பகத்தன்மைக்கும் பேர் பெற்ற கார். ‘பில்ட் குவாலிட்டி’ என்று சொல்லப்படும் கட்டுமானத் தரத்தில் மிகவும் சிறந்து விளங்குகிறது சான்ட்ரோ. இருக்கைகள் உயரமாக இருப்பதால் உட்கார்ந்து பயணிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. இருப்பினும், ஸ்பார்க் போன்று உள்பக்கம் நவீனமாக இல்லை.

சான்ட்ரோவும் 63  bhp  சக்தியை அளிக்கிறது. இது 3000 ஆர்பிஎம்-மில் 9.8  kgm  டார்க் கொண்டிருப்பதால், இதன் பிக்-அப் சூப்பர். இதன் கியர் பாக்ஸும் சிறப்பாக உள்ளது. மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது சான்ட்ரோ 0-100 கி.மீ வேகத்தை 14.66 நொடிகளில் கடந்துவிடுகிறது.

சிறிய சந்துபொந்துகளில்கூட சுலபமாகத் திருப்பும் வகையில் ஸ்டீயரிங் சிறப்பாக உள்ளது. வெளியில் இருந்து வரும் சத்தம் காருக்குள் நுழைய முடியாதபடி நன்றாக இன்சுலேஷன் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சான்ட்ரோவின் சஸ்பென்ஷன் கொஞ்சம் இறுக்கமாகவே இருப்பதால், கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது தடுமாறுகிறது.சான்ட்ரோ, நகரச் சாலைகளில் லிட்டருக்கு 12.1 கி.மீ-யும் நெடுஞ்சாலைகளில் 16.2 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது.

இதன் குறைந்தபட்ச மாடலின் விலை 3,64,981 ரூபாய். விலையுயர்ந்த மாடல் 4,19,072 ரூபாய். சான்ட்ரோ ஆட்டோமேட்டிக் வசதியுடனும் கிடைக்கிறது. இதன் விலை 4,67,618 ரூபாய்.

‘‘ஸ்பார்க் புதுப் பொலிவுடன் இருக்கிறது. சான்ட்ரோ அறிமுகப்படுத்தப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதாலோ என்னவோ கொஞ்சம் பழைய ‘லுக்’ தெரிகிறது. ஆனால், பர்ஃபாமென்ஸ், பிக்-அப், மைலேஜ், சர்வீஸ் ஆகியவற்றைக் கணக்கில்கொள்ளும்போது, ஹூண்டாய் சான்ட்ரோவே எனது சாய்ஸ்’’ என்றார் யுகபாரதி.

இனிய பயணங்கள் துவங்கட்டும்!

கா.பாலமுருகன், சார்லஸ்
படங்கள்: இரா.ரவிவர்மன்