EXCLUSIVE

‘ஜெனரல் மோட்டார்ஸ்’ கார்ல் ஸ்லிம் பேட்டி!

இந்தியா வருமா கெடிலாக்?

ஆட்டோமொபைல் உலகமே இந்த ஆண்டு விற்பனையில் கொஞ்சம் சரிவு கண்டிருக்கும் நிலையில், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் மட்டும் கடந்த அக்டோபர் மாதம் 95 சதவிகித வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.

ஸ்பார்க்கின் விற்பனை நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே இருப்பதுதான் இதற்குக் காரணம். உற்சாக வெள்ளத்தில் இருந்த ‘ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கார்ல் ஸ்லிம்மை, மோட்டார் விகடனுக்காக ஸ்பெஷலாகச் சந்தித்தோம்.

‘‘நீங்கள் இந்தியாவில் கார்களை விற்பனை செய்யத் துவங்கி பத்து ஆண்டுகளாகிவிட்டன. உங்களின் வளர்ச்சி திருப்திகரமாக உள்ளதா?’’

‘‘நிச்சயமாக. 2006-ம் ஆண்டு அக்டோபரில் 3,153 கார்களையே விற்ற நாங்கள், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் 6,139 கார்களை விற்பனை செய்திருக்கிறோம். அந்த மாதம் மட்டுமே செவர்லே ஸ்பார்க் காரை 12 ஆயிரம் பேர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.’’

‘‘கேப்டிவா எப்போது அறிமுகம்?’’

‘‘அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின்போது அறிமுகப்படுத்தப்படும். இது 2 லிட்டர் காமன் ரெயில் டீசல் இன்ஜினைக் கொண்டிருக்கும். ‘ஜெனரல் மோட்டார் தேவு’வின் கொரியத் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு, இங்கே விற்பனை செய்யப்படும். இது இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட மாட்டாது. விலை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. இந்த கார், இந்தியாவில் தற்போது விற்பனையாகி வரும் ஹோண்டா சிஆர்வி-க்குப் போட்டியாக இருக்கும் என்பதால், அதன் விலையை ஒட்டியே இருக்கும்.’’

‘‘செவர்லே கார்களை புக் செய்துவிட்டு நீண்ட நாட்களுக்குக் காத்திருக்க வேண்டி இருக்கிறதே?’’

‘‘உண்மைதான். எங்களது தொழிற்சாலை மிகவும் சிறியது. இங்கு வருடத்துக்கு 85 ஆயிரம்

கார்களைத்தான் தயாரிக்கமுடியும். புனேவில் புதிய தொழிற்சாலை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தயாராகிவிடும். முதலில் சோதனை முறையில் கார்களைத் தயாரிக்கும் பணி துவங்கும். அடுத்த ஆண்டு இறுதியில் முழுவீச்சில் தயாரிப்பு தொடங்கிவிடும். அடுத்த ஆண்டு முதல் நாங்கள் 2,25,000 கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.’’

‘‘சிறிய கார்கள் குறித்து உங்கள் திட்டம் என்ன?’’

‘‘ஒரு லட்ச ரூபாய் வாகனம் என்பது மோட்டார் சைக்கிள் மார்க்கெட்தான். இந்தியாவில் சிறிய கார்களுக்குள்ளேயே ஒரு ‘மினி கார் செக்மென்ட்’ உருவாகிவருகிறது என்பதை நாங்களும் உணர்ந்துவருகிறோம். எனினும் இரண்டு சக்கர வாகனத்தில் இருந்து அடுத்ததாக ஒரு சின்ன ‘அப்கிரேட்’ செய்ய விரும்புபவர்களே இதில் கவனம் செலுத்துவார்கள். அதுவும் குறைவானவர்களே இதில் கவனம் செலுத்துவார்கள் என்பதால், இந்த மார்க்கெட்டில் நாங்கள் களம் இறங்கும் எண்ணம் இல்லை. இதற்குப் பதில், ஸ்பார்க் போன்ற சிறிய கார்களைத் தயாரிப்போம். அது போன்ற ஒரு கார் அடுத்த ஆண்டு இறுதியில்கூட வெளிவரலாம்.’’

‘‘நியூயார்க் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட ‘பீட்’ கார்தான் நீங்கள் அறிமுகப்படுத்தப் போகும் புதிய சிறிய காரா?’’

‘‘அதுபற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது.’’

‘‘டாடா புதிதாக 2.2 லிட்டர் சஃபாரியை வெளியிட்டுள்ளது. மஹிந்திராவும் புதிய 2.2 லிட்டர் ஸ்கார்பியோவை வெளியிட உள்ளது. செவர்லேவின் டவேராவில் ஏதாவது மாற்றங்களை எதிர்பார்க்கலாமா?’’

‘‘ஆம். மாற்றங்கள் செய்யப்படும். ஆனால், அது எப்போது வெளிவரும் என்று சொல்லமுடியாது.’’

‘‘ஃபியட் நிறுவனம் இந்தியாவில் ஆல்ஃபா ரோமியோ கார்களை இறக்குமதி செய்கிறது. மேலும் பல சொகுசு கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளன. உலகின் நம்பர் ஒன் நிறுவனமான உங்கள் நிறுவனத்திலிருந்து  BUICK, CADILLAC, HUMMER  என்று நீங்கள் தயாரிக்கும் சொகுசு கார்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா?’’

‘‘ஜெனரல் மோட்டார்ஸ் என்பது ஆலமரம். இதன் அடியில் நிறைய ‘பிராண்ட்’ கார்கள் இருக்கின்றன. ஆனால், இப்போதைக்கு ‘செவர்லே’ கார்களை இந்தியாவில் பிரபலப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம். இந்தியாவைப் பொறுத்தவரை செவர்லேதான் எங்கள் முதல் சாய்ஸ். இருப்பினும் மக்களின் விருப்பம் எதுவோ அதை நாங்கள் வெளியிடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதே எங்களின் நோக்கம்!’’

சார்லஸ்
படம் : என்.விவேக்