பல்ஸர் தந்த வெற்றி!

பல்ஸர் பைக்கை மையமாகக்கொண்டு வெளிவந்திருக்கும் ‘பொல்லாதவன்’, தீபாவளி ரேஸில் நம்பர் ஒன். புதிய இயக்குநர் வெற்றிமாறன் ‘பைக் படம்’ இரண்டையும் பற்றி பேசினார்.

‘‘முதலில் ‘தேசிய நெடுஞ்சாலை’ என்று ஒரு படத்துக்குத்தான் கதை தயார் பண்ணி, அதுக்கான வேலையில ஈடுபட்டிருந்தேன். அப்போ, ஆண்ட்ரூ என்கிற என் நண்பரோட பைக் காணாமப் போயிடுச்சு. அதை அவர் தேடியலைஞ்சு திரிஞ்ச அனுபவங்களைச் சொன்னார். ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. இதை மையமா வெச்சு ஒரு கதை பண்ணலாம்னு தோணுச்சு. அதுதான் ‘பொல்லாதவன்.’ ’’

‘‘கதையில் தனுஷ§க்கு பைக்குனா ரொம்பப் பிரியம். அவருக்கு அதுதான் ரொம்ப முக்கியம்கிற மாதிரி காட்சிகள் இருக்கு. அந்த தனுஷ் கேரக்டரில் வெற்றிமாறன் இருக்கிறாரா?’’ என்று கேட்கவும் சிரிக்கிறார்.

‘‘இருபத்தாறு வயசு வரைக்கும் நான் பைக்கே ஓட்டினது இல்லை. ஆனா, ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த பையனுக்கு பைக் வாங்கணும்ங்கிற கனவு இருக்கும் இல்லையா? அந்தக் கனவு எனக்கும் இருந்துச்சு.’’

‘‘ ‘பொல்லாதவன்’ படத்தில் பைக் தொலைந்ததும் அது எங்கெல்லாம் போகுது, எப்படி மறைச்சு வைக்கிறாங்கன்னு விலாவாரியா காட்சிகள் அமைச்சிருக்கீங்க. அந்த விஷயங்கள் எல்லாம் எப்படி சேகரிச்சீங்க?’’

‘‘என் நண்பர் தன்னோட பைக்கைத் தேடிப்போன கதையைச் சொன்னார் இல்லையா? இந்த அண்டர் கிரவுண்ட் வேலைகளைப் பத்தி தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட நெருங்கிப் பழகி, நிறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன். அவர் சொன்ன விஷயங்கள் எல்லாமே வியப்பாகவும் மலைப்பாகவும் இருந்துச்சு. அதே சுவாரஸ்யம் படம் பார்த்தவங்களுக்கும் கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன்.’’

‘‘அதுசரி, நீங்க என்ன பைக் வெச்சிருக்கீங்க?’‘

‘‘நான் ஸிஜ் 135-தான் வெச்சிருந்தேன். இப்போ... புதுசா ஒரு பல்ஸர் வாங்கி இருக்கேன்!’’

அ.கணேஷ்ராஜ்