மாருதி எஸெக்ஸ்-4

முக்காபுலா!

அந்த ஞாயிற்றுக் கிழமை காலை சென்னை, கத்திப்பாரா சந்திப்புக்கு வந்தவர்கள் அத்தனை பேரும் பிரமிப்பில் ஒரு கணம் வாயடைத்து நின்றார்கள்!

‘ரஜினியை வைத்து ஷங்கர் இன்னொரு படம் எடுக்கிறாரோ?’ என சந்தேகப்படும் அளவுக்கு, லீ

மெரிடியன் ஹோட்டலில் இருந்து ஒரே மாதிரியான 75 கார்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு வெளியேறின.

ஒவ்வொரு காருக்குள்ளும் குழந்தைகள், பெண்கள் என குடும்ப சமேதராக அமர்ந்திருக்க... விசாரித்தபோதுதான் தெரிந்தது, அது மாருதி எஸ்எக்ஸ்-4 பேரணி.

‘டிரெஷர் ஹன்ட் ராலி’ எனப் பெயரிடப்பட்ட அந்தப் பேரணியில், கலந்துகொண்ட ஒவ்வொரு போட்டியாளருக்கும் சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஐந்து இடங்களைக் கண்டுபிடிக்க ‘க்ளூ’க்கள் கொடுத்திருந்தார்கள். இந்த இடங்களுக்கு எந்த வழியாக வேண்டுமானாலும் போகலாம். ஆனால், ஓவர் ஸ்பீடு கூடாது. சிக்னல்களை மதிக்க வேண்டும். க்ளூவைக் கண்டுபிடித்து ஒவ்வொரு இடத்துக்கும் சென்றவுடன், அங்கே இருக்கிற மாருதியின் செக் பாயின்ட்டில் பேப்பரில் சீல் வாங்கிக்கொண்டு, 3 மணி நேரத்துக்குள் மீண்டும் லீ மெரிடியன் ஹோட்டலுக்குத் திரும்ப வேண்டும். இதுதான் போட்டியின் விதிமுறைகள்.

நாமும் ஒரு காரில் ஏறி, ஐந்து இடங்களையும் கண்டுபிடிக்கத் தயாரானோம். முதல் க்ளூ, ‘அன்னி பெசன்ட் இருக்கும் இடத்தில் ஒரு சர்ச்சுக்கு அருகில் நான் இருக்கிறேன்’ என்று புதிர். ‘ஃப்பூ... இவ்வளவுதானா’ என்று பெசன்ட் நகர் கடற்கரைக்குப் போய் நின்றோம். அங்கு நாம் செல்வதற்குள் இருபது சக போட்டியாளர்கள் வந்து போய்விட்டனர் என்று தெரிந்ததும் மனம் நொந்து, போட்டியிலிருந்து விலகி ரிப்போர்ட்டர் வேலையைத் தொடர்ந்தோம்.

ராலி முடிந்து களைப்பாகத் திரும்பியவர்களுக்கு ஹோட்டலுக்குள் உற்சாக விருந்து காத்திருந்தது. கொண்டாட்டங்களுக்கிடையே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மாருதி எஸ்எக்ஸ்-4 கார் வாங்கி ஒரு வாரமே ஆன, புத்தம் புது காரோடு அம்மா, அப்பா, மனைவி, அக்கா, தம்பி, தங்கை என மொத்தம் ஏழு பேருடன் கலந்துகொண்ட யோகேஷ்,

முதலிடம் பிடித்தார். இருப்பினும், இவருக்கு ‘காருக்கு எட்டியது கைக்கு எட்டவில்லை!’ ஆம், போட்டி துவங்கிய ஒரே மணி நேரத்துக்குள் எல்லா க்ளூக்களையும் கண்டுபிடித்து ஹோட்டலுக்குத் திரும்பிவிட்டதால், ‘ஓவர் ஸ்பீடு’ என அவருக்கு ஆறுதல் பரிசு மட்டுமே அளிக்கப்பட்டது.

போட்டி விதிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடித்து முதலிடம் வந்த ராஜ்குமார், 30,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு வாஷிங் மெஷினைப் பரிசாக வென்றார். ‘‘எஸ்எக்ஸ்-4 வைத்திருக்கிறவர்கள் அனைவருமே மாருதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்த்தவே இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். வாடிக்கையாளர்களுக்கும் எங்களுக்குமான நட்புறவு எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும்’’ என்று நெகிழ்ந்தார்கள் மாருதி நிறுவனத்தின் சதா மற்றும் கார்த்திக்ராஜா!

தேவன்
படங்கள்: எம்.மாதேஸ்வரன்