ஆட்டோ ஃபோகஸ்’ பகுதிக்கு, படங்கள் குவிகின்றன. அட்டகாசமான படங்களை மோட்டார் விகடன் கொண்டாடக் காத்திருக்கிறது. நீங்கள் எடுத்து அனுப்பும் படங்களில், சிறந்ததைத் தேர்வுசெய்கிறார் சத்யஜித். பரிசுப் படங்கள் ஒவ்வோர் இதழிலும் வெளியாகும்.

''இந்தப் படத்தின் கம்போசிஷன் சூப்பர். லைட் ஹவுஸும் பின்னணியும், காரின் அழகையும் ஸ்டைலையும் மேலும் பல படிகள் உயர்த்தியிருக்கின்றன!''

இருட்டில் கார், பைக்குகளைப் படம் எடுப்பது மிகவும் சவாலான விஷயம். ஆனால், இந்தப் படம் பைக்கின் முழு அழகையும் வெளிக்காட்டுவதோடு, இரவு நேர சாலைகளின் தனிமையையும் தெளிவாகக் காட்டுகிறது!