ஆட்டோ ஃபோகஸ்!

ஆட்டோஃபோகஸ்’ பகுதிக்கு, படங்கள் குவிகின்றன. அட்டகாசமான படங்களை மோட்டார் விகடன் கொண்டாடக் காத்திருக்கிறது. நீங்கள் எடுத்து அனுப்பும் படங்களில், சிறந்ததைத் தேர்வுசெய்கிறார் சத்யஜித். பரிசுப் படங்கள் ஒவ்வோர் இதழிலும் வெளியாகும்.

 எஸ்.கே.சதீஷ்

சாலை, அதன் பின்னணிக் காட்சி, பைக்குகள் எல்லாவற்றையும் கம்போஸ் செய்திருக்கும் விதம் அருமை. கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன பைக்குகள்.

ஆட்டோ ஃபோகஸ்!

பச்சைப் பின்னணி, மஞ்சள் லாரி, அதன் நிலைமை - நல்ல தீம்... பிரமாதமான ஷாட்!

 எம்.சீனிவாசன், திருப்பூர்.

ஆட்டோ ஃபோகஸ்!
ஆட்டோ ஃபோகஸ்!