ஆட்டோஃபோகஸ்’ பகுதிக்கு, படங்கள் குவிகின்றன. அட்டகாசமான படங்களை மோட்டார் விகடன் கொண்டாடக் காத்திருக்கிறது. நீங்கள் எடுத்து அனுப்பும் படங்களில், சிறந்ததைத் தேர்வுசெய்கிறார் சத்யஜித். பரிசுப் படங்கள் ஒவ்வோர் இதழிலும் வெளியாகும்.

தினேஷ் அருண், சென்னை-50.

ஸ்போர்ட்ஸ் பைக்கை ஒரு கரடு முரடான லொக்கேஷனில் நிறுத்தினாலும், பைக் கேரக்டர் மாறவில்லை என்பதுதான் இதன் சிறப்பு!

அருண் கணேஷ், திருநெல்வேலி.

லொக்கேஷன் மற்றும் பைக்குகளின் கம்போசிஷன், இந்தப் படத்தை பிரம்மாண்டமாக்கி இருக்கிறது!