ஆட்டோஃபோகஸ்’ பகுதிக்கு, படங்கள் குவிகின்றன. அட்டகாசமான படங்களை மோட்டார் விகடன் கொண்டாடக் காத்திருக்கிறது. நீங்கள் எடுத்து அனுப்பும் படங்களில், சிறந்ததைத் தேர்வுசெய்கிறார் சத்யஜித். பரிசுப் படங்கள் ஒவ்வோர் இதழிலும் வெளியாகும்.

பா.வெங்கட் அரவிந்த், திருநெல்வேலி.

ஹெட்லைட் வெளிச்சத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஸ்கூட்டரின் பிரம்மாண்டத்தைக் கூட்டுகிறது!

இதுவும் வாசகர் வெங்கட் அரவிந்த் எடுத்த பெர்ஃபெக்ட் டைமிங் படம்!நேரம் எடுத்து கம்போஸ் செய்து எடுத்திருக்கிறார். என்றாலும், மிகவும் இயற்கையாக இருக்கிறது!