பல்ஸரின் மூன்றாவது ஜெனரேஷன் பைக்கான இந்த Bajaj Pulsar N160, மைலேஜுக்கான பைக்கா?
பல்ஸரின் மூன்றாவது ஜெனரேஷன் பைக் இது... பல்ஸர் தனது மூன்றாவது ஜெனரேஷன் பைக்குகளான N250, F250-பைக்குகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த பைக்குகளின் மினி வெர்ஷன்தான் இந்தப் புதிய பல்ஸர் N160. இது 100சிசி - 150சிசி வரை உள்ள கம்யூட்டர் பைக்குகளைவிடக் கொஞ்சம் அதிக அம்சங்களைக் கொண்ட 150சிசி- 250சிசி வரை உள்ள Naked செக்மென்ட் பைக். இந்த செக்மென்ட்டில் பஜாஜ் ஏற்கெனவே 250சிசி பைக்கை வைத்துள்ளதே... அப்படியெனில் இந்த பல்ஸர் N160 எதற்கு எனத் தோன்றலாம்? பொதுவாக பைக்கின் இன்ஜின் சிசி குறையக் குறைய, அதன் மைலேஜ் அதிகரிக்கும். அந்த வகையில் 160சிசி-யில் வெளியாகியுள்ள இந்த பல்ஸர் N160, தான் மைலேஜுக்கான ஒரு பைக் என்பதை நிரூபித்திருக்கிறதா?
வீடியோவில் விடை காணுங்கள்...