Published:Updated:

`அஜித் படத்துக்கு இப்படிப் போனாதான் கெத்து!' - இது பைக்கர்ஸ் ரிவ்யூ #Valimai

'வலிமை' படத்துக்கு பைக்கர்ஸ் குழுவுடன் போரூர் தியேட்டரில் அலப்பறை! அட, '#Valimai' படத்தில் ஹீரோ மட்டுமில்லை; வில்லனும் ஹெல்மெட் போட்டு வர்றாரே!

அஜித், சும்மா ஒரு பைக்ல நின்னு போஸ் கொடுத்தாலே சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகும். ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லக் வந்தபோது, அஜித் ஓட்டப் போவது எம்வி அகுஸ்ட்டாவா… மாடிஃபைடு செய்யப்பட்ட கேடிஎம் பைக்கா… ஸ்வீடன் நிறுவனத்தின் ஹூஸ்க்வானா பைக்கா என்று மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தார்கள் பைக் ரைடர்கள் ப்ளஸ் ஆர்வலர்கள். இப்போது ‘வலிமை’யே ரிலீஸே ஆகிவிட்டது. சும்மாவா இருக்க முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism