Published:Updated:

ரேஸிங் முறையைக் கற்றுக் கொள்வது எப்படி? #MotorVikatan

A for ஆக்ஸிலரேட்டர், B for பிரேக் என்பது இந்த டிரைவிங் ஸ்கூலில் கிடையாது. இந்த ரேஸிங் ஸ்கூலில் A என்றால் அபெக்ஸ், B என்றால் பிரேக்கிங்...! ரேஸிங் முறையைக் கற்றுக் கொள்வது எப்படி... மூன்று நாள் லெவல் 1 பயிற்சியில் என்ன சொல்லித் தராங்க...? இந்த வீடியோவில்...

அடுத்த கட்டுரைக்கு