Published:Updated:

ஸ்கார்ப்பியோவில் மட்டும் 6 லட்சம் கிமீ டூர் அடிச்சிருக்கேன்! HV Kumar

H.V.குமார் ஒரு தீவிர பயணி, கடந்த 30 வருடங்களாக இந்தியாவின் ஒவொரு மூலைக்கும் சாலை வழியாகவே பயணம் செய்தவர். அவர் இதுவரை 12 லட்சம் கி.மீ பயணம் செய்துள்ளார். அவர் பயணப்பிரியர்களுடன் சேர்ந்து சுமார் 20,000 பேர் கொண்ட வலுவான ஃபேஸ்புக் குரூப்பை உருவாக்கியுள்ளார் - ஹைவேகிங் கிளப்.

#Interview with HV Kumar - செம இன்ட்ரஸ்ட்டிங் டிராவல் ஸ்டோரி... நீங்கள் ஒரு வாண்டர்லஸ்ட்டா? உங்களுக்கு இந்த டிராவல் கதை ரொம்பப் பிடிக்கும்.

#HVKumar #Travel #hivayking #MotorVikatan #MVCarLife #MVRiders

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு