Published:Updated:

9 சீட்டர் காரா? 25 லட்சமா? வாங்கலாமா? #KIACarnival

பெருசு... புதுசு... சொகுசு... கியா செல்ட்டோஸின் அதிரடி வெற்றியைத் தொடர்ந்து, கார்னிவெல் என்ற தன் அடுத்த துருப்புச் சீட்டை இறக்கியிருக்கிறது கியா மோட்டார்ஸ். இரண்டு நாள்கள் ஹைதராபாத்தின் பலவிதமான சாலைகளில் காரை டெஸ்ட் டிரைவ் செய்தோம். எப்படி இருக்கிறது கார்னிவல்? டெஸ்ட் டிரைவ் அனுபவங்கள் மற்றும் ரிப்போர்ட் இந்த வீடியோவில்...

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு