Published:Updated:

இதுதான் பெஸ்ட் காம்பேக்ட் எஸ்யூவியா? KIA Sonet First Drive Review

இதுதான் பெஸ்ட் காம்பேக்ட் எஸ்யூவியா? #KIA #SONET

செல்ட்டோஸ், கார்னிவெல் ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து சோனெட்டைக் களம் இறங்கியிருக்கிறது கியா மோட்டார்ஸ். செல்டோஸ் போலவே பலவிதமான இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், Tech Line & GT Line என இரு ஸ்டைல்களில் அறிமுகமாகி இருக்கும் இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் அப்படி என்ன இருக்கிறது? கியா சோனெட் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் இந்த வீடியோவில்...

3 இன்ஜின், 5 கியர்பாக்ஸ், 6 வேரியன்ட்... கியாவின் அடுத்த அதிரடி!
அடுத்த கட்டுரைக்கு