Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு...www.vikatan.com

மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு...www.vikatan.com

Published:Updated:
மோட்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் நியூஸ்

எலெக்ட்ரிக்குக்கு ஷெல் ரெடி!

பெட்ரோலியப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் ஷெல் நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி பிரவீன் நாக்பால், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தங்களின் புதிய தயாரிப்புகளை அறிமுகப் படுத்தினார். தற்போது நடைமுறையில் BS-6 வாகனங்களுக்கான பொருள்கள் தயாரிப்பில் முன்னணியில் இருப்பதாகத் தெரிவித்தார் அவர்.

மோட்டார் நியூஸ்

“இந்தியச் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் என்பது தற்போது விவாதத்தையும் தாண்டி சந்தைச் செயல்பாட்டுக்கு வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்புகள் வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டுவிட்டன. இந்தியச் சந்தைக்குத் தேவைப்படுகிறபோது, இங்கு கொண்டு வரவும் தயாராகவே இருக்கிறோம். இந்தியாவில் சமீபத்தில் ஓர் ஆய்வரங்கையும் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் விரைவில் இந்தியா சார்ந்த பிரத்யேகத் தயாரிப்புகளுக்கான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம்.” என்றார்.

- மோகன். இ

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மோட்டார் நியூஸ்