Published:Updated:

அல்ட்ராஸ் iTurbo எப்படி இருக்கு? Tata Altroz iTurbo Review #MotorVikatan

குளோபல் என்கேப் க்ராஷ் டெஸ்ட்டில் இந்தியாவின் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய பாதுகாப்பான ஹேட்ச்பேக் - டாடா அல்ட்ராஸ். அல்ட்ராஸ்க்கு ஒரு வயது ஆனதை முன்னிட்டு, அதில் டர்போ இன்ஜினை லாஞ்ச் செய்துள்ளது டாடா. iTurbo எனும் பெயரில் லாஞ்ச் செய்துள்ளது. இந்த 1.2லி டர்போவின் பவர் 110bhp@5,500rpm. டார்க் 14kgm@5,500rpm. அல்ட்ராஸ் iTurboவின் 0-100 கிமீ- 12 விநாடிகளுக்கும் குறைவாக இருக்கும். அராய் மைலேஜ் 18.13 கிமீ என்பது செம! இதன் எக்ஸ் ஷோரூம் விலை - 7.50 லட்சத்திலிருந்து 9 லட்சம் வரை இருக்கலாம். முழு டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் இந்த வீடியோவில்...

மோட்டார் விகடன் | டாடா அல்ட்ராஸ் iTurbo வாசகர் ரிவ்யூ...

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு