Published:Updated:

Yamaha Aerox 155: பெரிய இன்ஜின் பெர்ஃபாமன்ஸ் ஸ்கூட்டர்! | Test Ride Review

Yamaha Aerox 155 Maxi Performance Sports Scooter Detailed Review

மலேசியா, இந்தோனேஷியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மேக்ஸி ஸ்கூட்டர்களுக்குத்தான் பெரிய மவுசு இருக்கும். அப்படி மலேசியாவில் ஹிட் அடித்த ஸ்கூட்டர்தான் யமஹாவின் NVX155 ஸ்கூட்டர். அதே பெர்ஃபாமன்ஸ் ஸ்கூட்டரை அப்படியே இந்தியாவுக்கு ஏற்றபடி கொஞ்சம் நகாசு வேலைகள் பார்த்து, ஏரோக்ஸ் என்ற பெயரில் கொண்டு வந்திருக்கிறது யமஹா.