வாழ்நாள் முழுவதற்கும் மறக்க முடியாத அனுபவம்! | Express Avenue - Dialogue In The Dark - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/09/2018)

வாழ்நாள் முழுவதற்கும் மறக்க முடியாத அனுபவம்!

சுவை தலங்கள்

ருள் என்கிற வார்த்தை, எப்போதும் பயத்துக்கும் பரிதாபத்துக்கும் உரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. எப்போதாவது அதை ரசனைக்குரிய விஷயமாகப் பார்த்திருப்போமா? அப்படியோர் அனுபவத்தைத் தருகிறது சென்னை, எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இருக்கும் `டயலாக் இன் தி டார்க்’ ரெஸ்டாரன்ட். இருட்டுதான் இந்த இடத்தின் ஹைலைட்!

இருட்டு உணவகம் என்றதும் கேண்டில் லைட் டின்னர் ஸ்டைலில் மெல்லிய ஒளிக்கீற்றுக்கு இடையில் உணவு பரிமாறப்படும் என நம்பினால் ஏமாந்துபோவோம். உள்ளே நுழைவதிலிருந்து உணவருந்திவிட்டு வெளியே வரும் வரை எல்லாமே இருட்டில்தான், அதாவது கும்மிருட்டில்! `டயலாக் இன் தி டார்க் ரெஸ்டாரன்ட்’ அனுபவத்துக்குச் சமையல் கலை நிபுணர்கள் மெனுராணி செல்லம் மற்றும் தனுஜா தர்மேந்திரகுமார் இருவரையும் அழைத்துச் சென்றோம்.

இந்த ரெஸ்டாரன்ட்டில் இரண்டு  கான்செப்ட் வைத்திருக்கிறார்கள். இருட்டில் உணவருந்திவிட்டு வரும் ரெஸ்டாரன்ட் அனுபவம் தனி. இருட்டு உலகை வலம் வந்து, பார்வையற்றோரின் வாழ்க்கையை வாழ்ந்துபார்க்கிற அனுபவம் இன்னொரு கான்செப்ட். உணவகம் மட்டுமே போதுமா, இருட்டுலக அனுபவமும் வேண்டுமா என்பதை அவரவர் தேர்வு செய்துகொள்ளலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க