ஸ்டஃப்பிங் செய்... ஜமாய்! | Best Stuffing Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/09/2018)

ஸ்டஃப்பிங் செய்... ஜமாய்!

``நம் ஊர் பூரணக் கொழுக்கட்டை முதல் பஞ்சாபி சமோசா வரை ஹிட்டான ஸ்நாக்ஸ் வகைகள் அனைத்தும் ஸ்டஃப்பிங் செய்யப்பட்டவையே. எல்லா வயதினரும், எல்லா மாநிலத்தில் உள்ளவர்களும் ஸ்டஃபிங் உணவை ஒருமனதாக ரசித்து ருசிப்பது அதன் தனிச் சிறப்பு. நமக்குப் பிடிக்காத காய்கறிகளைக்கூட அழகாக ஸ்டஃபிங் செய்துகொடுத்தால் விரும்பிச் சாப்பிட்டுவிடுவோம். ஸ்டஃப்டு ரெசிப்பிகளை அவனில் பேக் செய்யலாம் அல்லது நான் ஸ்டிக் பானில் ஃப்ரை செய்துகொள்ளலாம்’’ என்று கூறும் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் சுதா செல்வகுமார்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க