டாப் 10 செஃப்ஸ்

சாப்பிடுவது யாருக்குத்தான் பிடிக்காது? அதுவும் அம்மா சமைத்ததைச் சாப்பிடுவது என்றால்? அது உப்புமாவாக இருந்தால்கூட உன்னதமாகத்தானே இனிக்கும். அப்படி என்றால் சமைப்பது? யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, உணவின் மீது தீராக் காதல் கொண்ட சிலருக்கு உணவின் மீதான தாகமும் ஆவலும் அடங்குவதில்லை. அப்படி உணவின்பால் உன்மத்தம் கொண்டுவிட்ட உலகின் டாப் 10 செஃப்களின் வாழ்க்கையையும் அவர்கள் இன்றைய உயரம் தொட உழைத்த விதமும் அறிவோம்.

டாப் 10 விஷயங்களைப் பட்டியலிடும் topteny நிறுவனம் அறிவித்துள்ள உலகின் டாப் 10 செஃப்கள் இவர்களே!

10. அலைன் துகாஸ் - பிரான்ஸ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick