ஸ்டைலாகக் கொண்டாடுவோம்!

கட்டுரை மற்றும் படங்கள்: புனிதா உபேந்திரன்

``மைப்பதில் தொடங்கி, சாப்பிட்டு முடிக்கிற வரை அணு அணுவாக ரசிக்கப்பட வேண்டிய விஷயம் உணவு.  அந்த உணவு நம் கண்ணெதிரே இல்லையென்றாலும்கூட, அதை விரும்பச் செய்கிற தன்மை ஃபுட் போட்டோகிராபிக்கு உண்டு. இந்தக் கலைக்கு ஆதாரமாக இருப்பது இன்னொரு கலை. அதுதான் ஃபுட் ஸ்டைலிங். ஃபுட் போட்டோகிராபியில் உணவுதானே ஹீரோ? ஒரு ஹீரோவுக்கு ஆடை அலங்காரம், ஒப்பனை செய்வதுபோலவே, நாம் ஃபுட் ஸ்டைலிங் வாயிலாக உணவுக்குப் பல வாத்தியங்கள் சேர்த்து ஓர் இசையுணர்வை அளிக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick