கல்யாண சமையல் சாதம்!

விருந்து

ன்னுடைய 'சிக்னேச்சர் ரெசிப்பி’ என்று சொல்லக் கூடிய பிரத்யேக ரெசிப்பிகளை மேல்தட்டு மக்களின் மண விருந்துகளுக்காகப் படைக்கிறார், திருச்சியைச் சேர்ந்த 'செஃப்' பழனிமுருகன்.

 ஹோட்டல் மற்றும் கேட்டரிங் துறையில் கடந்த 14 வருடங்களாக செஃப் என பணிபுரிந்து, தற்போது 'லிபாஸ்’ என்கிற கேட்டரிங் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வரும் இவர், கான்ஃப்ரன்ஸ்கள், ஸ்போர்ட்ஸ் மீட்கள் என அஃபீஷியல் விசேஷங்களுக்கும், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கும், பஃபே மற்றும் வாழை இலை விருந்து படைத்து வருகிறார். தவிர, குக்கரி வகுப்புகளும் எடுத்து வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick