கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் - சீடை

வ்வொரு பண்டிகைக்கும் குறிப்பிட்ட ஒரு சில பட்சணங்களை விசேஷமாக செய்வது வழக்கம். அந்த வரிசையில் கிருஷ்ண ஜெயந்தி என்றாலே நிச்சயம் இடம்பெறும் பலகாரம் சீடை. உப்பு சீடை - வெல்ல சீடையை இங்கே செய்து வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா. ''பண்டிகையன்று பலகாரங்களை நம் கையாலேயே தயாரித்து, பகவானுக்கு நைவேத்தியம் செய்து, வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து சாப்பிடும் சுகத்துக்கு ஈடு இணை கிடையாதுதானே! கிருஷ்ண பகவான் அருளால் உங்கள் இல்லத்தில் என்றென்றும் இன்ப ஒளி வீச வாழ்த்துக்கள்''என்று கூறுகிறார் பத்மா.

உப்பு சீடை 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick